த கலோவ்ஸ்
தி கல்லோவ்ஸ் (ஆங்கிலம்:The Gallows) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு இயற்கையுடன் கூடிய திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டிராவிஸ் கிளுப் மற்றும் கிறிஸ் லொபிங் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது.
தி கல்லோவ்ஸ் | |
---|---|
இயக்கம் |
|
கதை |
|
இசை | சேக் லெம்மன் |
ஒளிப்பதிவு | எட் லுகாஸ் |
படத்தொகுப்பு | கிறிஸ் லொபிங் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 30, 2015 (ஃப்ரெஸ்நோ அரங்கேற்றம்) சூலை 10, 2015 ( அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 81 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $100,000[2] |
மொத்த வருவாய் | $13.5 மில்லியன்[3] |
மேற்கோள்கள்
- "THE GALLOWS (15)". British Board of Film Classification (June 30, 2015). பார்த்த நாள் June 30, 2015.
- Bentleyrbentley, Rick (2015-06-30). "Hollywood comes to Fresno as ‘The Gallows’ premieres at Maya Cinema". Fresnobee.com. பார்த்த நாள் 2015-07-12.
- "The Gallows (2015)". பார்த்த நாள் July 14, 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.