டேவ் பிராங்கோ
டேவிட் ஜான் பிராங்கோ (பிறப்பு: ஜூன் 12, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர். இவர் 21 ஜம்ப் ஸ்ட்ரீட், சார்லி செயின்ட் கிளவுட், வார்ம் பாடிஸ், நௌ யூ ஸீ மீ, நெய்பர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் நடிகர் ஜேம்ஸ் பிரான்கோவின் சகோதரன் ஆவார்.
டேவ் பிராங்கோ | |
---|---|
![]() பிராங்கோ 2013 | |
பிறப்பு | டேவிட் ஜான் பிராங்கோ சூன் 12, 1985 பாலோ ஆல்டோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
கல்வி | தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (அவுட் கைவிடப்பட்டது) |
பணி | நடிகர் மற்றும் இசையமைப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006–அறிமுகம் |
உறவினர்கள் | ஜேம்ஸ் பிரான்கோ (சகோதரர்) |
ஆரம்பகால வாழ்க்கை
பிராங்கோ, பாலோ ஆல்டோ, கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் நடிகர் ஜேம்ஸ் பிரான்கோவின் சகோதரன் ஆவார்.
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | சூப்பர்பேட் | கிரெக் கால்பந்தாட்ட வீரர் | |
2007 | பிறகு செக்ஸ் | சாம் | |
2008 | மில்க் | தொலைபேசி ட்ரீ 5 | |
2009 | த சார்ட்கட் | மார்க் | |
2009 | அ புச்சிய எலிஃபென்ட் | மைக்கேல் | குறும்படம் |
2010 | கீரீன்பெர்க் | ரிச் | |
2010 | சார்லி செயின்ட் கிளவுட் | சுல்லி | |
2011 | தி ப்ரோகேன் டவர் | யங் ஹார்ட் கிரானே | |
2011 | ப்ரிக்ட் நைட் | மார்க் | |
2012 | 21 ஜம்ப் ஸ்ட்ரீட் | எரிக் மோல்சோன் | பரிந்துரைக்கப்பட்டார் - 2012 எம்டிவி திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் |
2013 | வார்ம் பாடிஸ் | பெர்ரி கெல்வின் | பரிந்துரைக்கப்பட்டார் - NewNowNext விருதுகள் அடுத்த மெகா ஸ்டார் |
2013 | நௌ யூ ஸீ மீ | ஜாக் வைல்டர் | |
2014 | லெகோ திரைப்படம் | வாலி | (குரல்) |
2014 | நெய்பர்ஸ் | பெடெ ரேகஜொல்லி | |
2014 | 22 ஜம்ப் ஸ்றீட் | எரிக் மோல்சோன் | பிந்தைய தயாரிப்பு |
2015 | பிஸ்நெஸ் ட்ரிப் | TBA | பிந்தைய தயாரிப்பு |
TBA | நௌ யூ ஸீ மீ 2 | பிந்தைய தயாரிப்பு |
சின்னத்திரை
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | 7th ஹெவன் | Benjamin Bainsworth | அத்தியாயங்கள்: "Highway to Cell" |
2008 | Do Not Disturb | கஸ் | 5 அத்தியாயங்கள் |
2008 | கிரேக் | கோஞ்சோ | 6 அத்தியாயங்கள் |
2008–2009 | Privileged | Zachary | 5 அத்தியாயங்கள் |
2009–2010 | Scrubs | 13 அத்தியாயங்கள் | |
2011–2012 | Young Justice | எட்வர்ட் Nigma / ரிட்லரின் (குரல்) | 2 அத்தியாயங்கள் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.