ஜேம்ஸ் பிரான்கோ
ஜேம்ஸ் எட்வர்ட் பிராங்கோ (பிறப்பு: ஏப்ரல் 19, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஆசிரியர் மற்றும் கவிஞர். இவர் ஸ்பைடர்-மேன் 2, ஸ்பைடர்-மேன் 3, மில்க், 127 ஹெர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
ஜேம்ஸ் பிரான்கோ | |
---|---|
![]() ஜேம்ஸ் பிரான்கோ 2013 | |
பிறப்பு | ஜேம்ஸ் எட்வர்ட் பிராங்கோ ஏப்ரல் 19, 1978 பாலோ ஆல்டோ கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஆசிரியர், கவிஞர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1997–அறிமுகம் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.