டங் சியாவுபிங்

டங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.

邓小平
Deng Xiaoping
General Secretary of the Communist Party of China
பதவியில்
1956–1966
முன்னவர் Zhang Wentian
பின்வந்தவர் position abolished; later occupied by Hu Yaobang
Chairman of the Central Military Commission of CCP
பதவியில்
1981–1989
முன்னவர் Hua Guofeng
பின்வந்தவர் யான் சமீன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 22, 1904(1904-08-22)
Guang'an, சிச்சுவான், சிங் அரசமரபு
இறப்பு பெப்ரவரி 19, 1997(1997-02-19) (அகவை 92)
பெய்ஜிங்
தேசியம் சீனா
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.