டிரேசி ஆஸ்டின்
டிரேசி ஆன் ஆஸ்டின் ஹோல்ட் (பிறப்பு: டிசம்பர் 12, 1962) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னாள் உலக நம்பர் 1 பெண் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். 1979 மற்றும் 1981 ல் யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தையும், 1980 ஆம் ஆண்டில் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் தனது டென்னிஸ் வாழ்க்கையின் போது வென்றுள்ளார்.
![]() | ||
நாடு | ![]() | |
வசிப்பிடம் | ரோலிங் ஹில்ஸ், கலிபோர்னியா | |
பிறந்த திகதி | திசம்பர் 12, 1962 | |
பிறந்த இடம் | கலிபோர்னியா, அமெரிக்கா | |
உயரம் | 5 அடி 5 அங்குலம் (1.65 மீ) | |
நிறை | 120 பவுண்டு (54.4 கிலோ) | |
தொழில்ரீதியாக விளையாடியது | அக்டோபர் 23, 1978 | |
ஓய்வு பெற்றமை | ஜூலை 1994 | |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
வெற்றிப் பணம் | US$2,092,380 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 335–90 (78.82%) | |
பெற்ற பட்டங்கள்: | 30 | |
அதி கூடிய தரவரிசை: | நம். 1 (1980) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | கா.இ (1981) | |
பிரெஞ்சு ஓப்பன் | கா.இ (1982, '83) | |
விம்பிள்டன் | அ.இ (1979, '80) | |
அமெரிக்க ஓப்பன் | வெ (1979, 1981) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 13–16 | |
பெற்ற பட்டங்கள்: | 4 | |
அதிகூடிய தரவரிசை: | ? | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | {{{AustralianOpenDoublesresult}}} | |
பிரெஞ்சு ஓப்பன் | {{{FrenchOpenDoublesresult}}} | |
விம்பிள்டன் | {{{WimbledonDoublesresult}}} | |
அமெரிக்க ஓப்பன் | {{{USOpenDoublesresult}}}
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A. |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.