ஜோ பைடன்
ஜோசஃப் ராபினெட் "ஜோ" பைடன், ஜூனியர் (Joseph Robinette "Joe" Biden, Jr., பி. நவம்பர் 20, 1942) அமெரிக்காவின் அரசியலாளர் மற்றும் முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் ஆவார். 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47 ஆவது துணைக்குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். பராக் ஒபாமா குடியரசுத் தலைவராக இரண்டு முறை தேர்வானபோது ஜோ பைடனும் துணைக்குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஜனவரி 2009இல் டெலவெயர் மாநிலத்தின் மூத்த மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) பணியாற்றுகிறார். மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த பைடன் ஆறு முறையாக மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலவையின் வெளியுறவு செயற்குழுவின் தலைவர் ஆவார்.
Joseph R. Biden ஜோசஃப் பைடன் Jr. | |
---|---|
![]() | |
United States Senator from டெலவெயர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஜனவரி 3 1973 Serving with டாம் கார்ப்பர் | |
முன்னவர் | கேலப் பாக்ஸ் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 20, 1942 ஸ்க்ரான்டன், பென்சில்வேனியா |
அரசியல் கட்சி | மக்களாட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | நெய்லியா ஹன்டர் (இறந்தார்) ஜில் ட்ரேசி ஜேக்கப்ஸ் |
இருப்பிடம் | வில்மிங்டன், டெலவேர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டெலவெயர் சிரக்கியூஸ் |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இணையம் | ஜோ பைடன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.