ஜேம்ஸ் டிரெட்வெல்

ஜேம்ஸ் குலம் டிரெட்வெல்: (James Cullum Tredwell, பிறப்பு: பெப்ரவரி 27, 1982), இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

ஜேம்ஸ் டிரெட்வெல்

இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜேம்ஸ் குலம் டிரெட்வெல்
பட்டப்பெயர் பின்கு[1]
பிறப்பு 27 பெப்ரவரி 1982 (1982-02-27)
கென்ட், இங்கிலாந்து
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை பந்து வீச்சு சாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 648) மார்ச்சு 20, 2010:  வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி (cap 215) மார்ச்சு 2, 2010:  வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 21, 2011:   ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 2 45 150 238
ஓட்டங்கள் 45 163 4,144 1,712
துடுப்பாட்ட சராசரி 22.50 11.64 22.04 17.29
100கள்/50கள் 0/0 0/0 3/15 0/4
அதிக ஓட்டங்கள் 37 30 123* 88
பந்து வீச்சுகள் 786 2,104 26,867 7,846
இலக்குகள் 11 60 380 253
பந்துவீச்சு சராசரி 29.18 27.76 35.97 31.01
சுற்றில் 5 இலக்குகள் 0 0 12 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 4/47 4/41 8/66 6/27
பிடிகள்/ஸ்டம்புகள் 2/ 14/ 162/ 99/

பிப்ரவரி 9, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மேற்கோள்

  1. "James Tredwell". Cricinfo. பார்த்த நாள் 15 December 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.