ஜெயந்தி நடராஜன்

ஜெயந்தி நடராஜன் (Jayanthi Natarajan) இவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசு துணைத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.[1][2][3]. இவர் சரோஜினி வரதப்பனின் சகோதரி ருக்குமணியின் மகளாவார் எம். பக்தவத்சலம் இவரின் பாட்டனார் ஆவார்.[4][5].

ஜெயந்தி நடராஜன்
மத்திய அமைச்சர் (தனி அதிகாரம்), சுற்றுசூழல் மற்றும் வனத்துறை
பதவியில்
ஜூலை 2011  டிசம்பர் 2013
பிரதமர் மன்மோகன்சிங்
பின்வந்தவர் வீரப்ப மொய்லி
தொகுதி மாநிலங்களவை உறுப்பினர், (தமிழ்நாடு)
தனிநபர் தகவல்
பிறப்பு 7 சூன் 1954 (1954-06-07)
சென்னை, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) வி.கே நடராஜன்
பிள்ளைகள் ஒரு மகன்
இருப்பிடம் புது தில்லி
As of 26 January, 2007
Source:

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.