ஜூன் ஆர்
ஜூன் ஆர் 2006 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ரேவதி வர்மா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா[1], குஷ்பூ, சரிதா, பிசூ மேனன்[2] ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜூன் ஆர் | |
---|---|
இயக்கம் | ரேவதி எஸ் வர்மா |
தயாரிப்பு | அன்சாரி |
நடிப்பு | ஜோதிகா குஷ்பூ சரிதா பிசூ மேனன் சூர்யா (நடிகர்) (கௌரவத் தோற்றம்) |
படத்தொகுப்பு | ஜோதி ஜெயமாருதி |
வெளியீடு | பெப்ரவரி 10, 2006 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 1.8 கோடிகள் |
நடிகர்கள்
ஆதாரங்கள்
- "`June R` for Diwali". பார்த்த நாள் நவம்பர் 27, 2016.
- "Its Biju Menon in June R". IndiaGlitz (September 20, 2005). பார்த்த நாள் நவம்பர் 27, 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.