ஜிம்மி வேல்ஸ்

ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.

ஜிம்மி வேல்ஸ்
டிசம்பர் 2008-ல் எடுக்கப்பட்ட படிமம்
பிறப்புஜிம்மி டொனால் வேல்ஸ்
ஆகத்து 7, 1966 (1966-08-07)
ஹன்ட்ஸ்வில்லே, அலபாமா, யு.எஸ்.
இருப்பிடம்செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா
தேசியம்அமெரிக்கர்
மற்ற பெயர்கள்ஜிம்போ (கணினிவழி செல்லப் பெயர்)[1]
படித்த கல்வி நிறுவனங்கள்ஆபர்ன் பல்கலைக்கழகம்
அலபாமா பல்கலைக்கழகம்
இந்தியானா பல்கலைக்கழகம்
பணிஇணைய தொழில்முனைவோர்
அறியப்படுவதுவிக்கிபீடியா இணை நிறுவனர்
பட்டம்விக்கியா நிறுவனத் தலைவர் (2004– )
தலைவர் விக்கிமீடியா பவுண்டசன்
பதவிக்காலம்ஜூன் 2003 – அக்டோபர் 2006
பின் வந்தவர்ப்ளோரன்ஸ் டெவோட்
இயக்குனராக உள்ள நிறுவனங்கள்விக்கிமீடியா பவுண்டசன், கிரியேட்டிவ் காமன்ஸ், சோசியல்டெக்ஸ்ட், MIT Center for Collective Intelligence (advisory board)
விருதுகள்EFF Pioneer Award (2006), தி எக்கனாமிஸ்ட்'s வியாபாரச் செயன்முறை விருது (2008), The Global Brand Icon of the Year Award (2008)
வலைத்தளம்
Personal weblog
English Wikipedia userpage

பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும் === வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் காய்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாயிருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.