ஜி-20

20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.

20 நாடுகளின் நிதி அமைச்சர்களதும் மத்திய வங்கி ஆளுநர்களதும் அமைப்பு
கடும் நீலத்தில் உள்ள பகுதிகள் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள்; இளநீலத்தில் உள்ள பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்.
சுருக்கம்ஜி-20 (G-20)
உருவாக்கம்1999
நோக்கம்உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி.
உறுப்பினர்கள்
 அர்கெந்தீனா
 ஆத்திரேலியா
 பிரேசில்
 கனடா
 சீனா
 பிரான்சு
 செருமனி
 இந்தியா
 இந்தோனேசியா
 இத்தாலி
 சப்பான்
 மெக்சிக்கோ
 உருசியா
 சவூதி அரேபியா
 தென்னாப்பிரிக்கா
 தென் கொரியா
 துருக்கி
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா

 ஐரோப்பிய ஒன்றியம்
ஜி-20 தலைமை
டோனி அபோட் (ஆத்திரேலியா) (2014)
பணிக்குழாம்
எவருமில்லை
வலைத்தளம்http://www.g20.org/

அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு

கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.[1] ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா

மாநாடு

20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20யின் ஒன்பதாவது மாநாடு பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

வருடம்#தேதிநாடுஇடம்நடத்திய தலைவர்Ref
2008114–15 நவம்பர் அமெரிக்க ஐக்கிய நாடுவாசிங்டன்ஜார்ஜ் வாக்கர் புஷ்[2]
200922 எப்ரல் ஐக்கிய இராச்சியம்லண்டன்கார்டன் பிரவுன்[2]
324–25 செப்டம்பர் அமெரிக்க ஐக்கிய நாடுபிட்ஸ்பர்க்பராக் ஒபாமா[2]
2010426–27 ஜுன் கனடாடொரன்டொசிடிபன் கார்பர்[3]
511–12 நவம்பர் தென் கொரியாசியோல்லி முயுங்-பக்[4]
201163–4 நவம்பர் பிரான்சுகேன்ஸ்நிக்கொலா சார்கோசி[5]
2012718–19 ஜுன் மெக்சிகொலாஸ் கெபொஸ்பிலிப்பி கல்டிரொன்[6]
201385–6 செப்டம்பர் உருசியாஸ்ரீரில்னா, செய்ன்ட் பிட்டர்ஸ்பர்க்விளாதிமிர் பூட்டின்[7][8][9]
2014915–16 நவம்பர் ஆஸ்திரேலியாபிரிஸ்பேன்டோனி அபோட்[7][10]
201510நவம்பர் துருக்கிஅன்டால்யா[7][11]
201611நவம்பர் சீனா[7][11]
2017 12 7-8 ஜூலை ஜெர்மனி ஹம்பேர்க் ஆஞ்செலா மெர்கல்
2018 13 30 நவம்பர் - 1 டிசம்பர் ஆர்ஜென்டீனா பியுனோஸ் எயர்ஸ் மொரிசியோ மக்ரி
2019 14 28-29 ஜூன் ஜப்பான் ஒசாகா ஷின்ஜோ அபே

மேற்கோள்கள்

  1. "G20 Members". G20.org. பார்த்த நாள் 15 சனவரி 2014.
  2. The G-20 Leaders Summit on Financial Markets and the World Economy from the G-20 Information Centre at the University of Toronto
  3. Canada (25 September 2009). "Canada to host 'transition' summit in 2010". Toronto: Theglobeandmail.com. http://www.theglobeandmail.com/news/national/canada-to-host-transition-summit-in-2010/article1301423/. பார்த்த நாள்: 27 June 2010.
  4. "Korea to Host G20 in November," Korea Times, 25 September 2009; retrieved 12 November 2010.
  5. "Cannes albergará próxima cumbre del G20 en noviembre de 2011," Agence France Presse. 12 November 2010.
  6. "Mexico to host G20 summit in 2012," Xinhua, 28 June 2010.
  7. "Cannes Summit Final Declaration," G-20 Official Website, 4 November 2011.
  8. Saint Petersburg to hold G20 Summit of 2013, Voice of Russia
  9. "Saint Petersburg to hold G20 Summit of 2013". strategic-culture.org. பார்த்த நாள் 15 November 2014.
  10. "No Cookies". couriermail.com.au. பார்த்த நாள் 15 November 2014.
  11. "G20 Leaders’ Communiqué". whitehouse.gov. பார்த்த நாள் 16 November 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.