கார்டன் பிரவுன்

ஜேம்ஸ் கார்டன் பிரவுன் (பிறப்பு 20 பெப்ரவரி 1951) ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆவார். டோனி பிளேர் பதவி விலகியபின் மூன்றாம் நாள் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு சூன் 2007ஆம் ஆண்டு அன்று பிரமராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் டோனி பிளேரின் அமைச்சரவையில் நிதியமைச்சராக 1997 முதல் 2007 வரை பணியாற்றி உள்ளார்.

ரைட் ஹானரபல்

கார்டன் பிரவுன்

MP
2009இல் கார்டன் பிரவுன்
ஐக்கிய இராச்சிய பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
27 சூன் 2007
அரசர் எலிசபெத் அரசி
முன்னவர் டோனி பிளேர்
நிதி அமைச்சர் (Chancellor of the Exchequer)
பதவியில்
2 மே 1997  27 சூன் 2007
பிரதமர் டோனி பிளேர்
முன்னவர் கென்னத் கிளார்க்
பின்வந்தவர் அலிஸ்டைர் டார்லிங்
நிழல் நிதி அமைச்சர்
பதவியில்
18 சூலை 1992  2 மே 1997
தலைவர் ஜான் ஸ்மித்
டோனி பிளேர்
முன்னவர் ஜான் ஸ்மித்
பின்வந்தவர் கென்னத் கிளார்க்
கிர்க்கெல்டி மற்றும் கௌடன்பீத்
டன்ஃபெர்ம்லைன் கிழக்கு (1983–2005) தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 சூன் 1983
முன்னவர் தொகுதி உருவாக்கம்
பெரும்பான்மை 18,216 (43.6%)
தனிநபர் தகவல்
பிறப்பு 20 பெப்ரவரி 1951 (1951-02-20)
கிஃப்நாக், ரென்ஃப்ரூஷையர், இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி தொழில்
வாழ்க்கை துணைவர்(கள்) சாரா பிரவுன்
பிள்ளைகள் ஜென்னிஃபர் ஜேன் (மறைவு)
ஜான் மெக்காலே
ஜேம்ஸ் ஃப்ரேசர்
இருப்பிடம் 10 டௌனிங் தெரு (அலுவல்முறை)
வடக்கு குயின்ஸ்ஃபெர்ரி (தனிப்பட்ட)[1]
படித்த கல்வி நிறுவனங்கள் எடின்பர்க் பல்கலைக்கழகம்
சமயம் இசுக்காட்லாந்து திருச்சபை[2]
இணையம் அரசு இணையதளம்

மேற்கோள்கள்

  1. MacLeod, Catherine (14 August 2007). "Brown to work from home". The Herald (Newsquest). http://www.theherald.co.uk/politics/news/display.var.1615320.0.0.php. பார்த்த நாள்: 1 March 2008.
  2. Wintour, Patrick (24 September 2009). ""Brown, a member of the Church of Scotland..."". London: The Guardian. http://www.guardian.co.uk/world/2009/sep/23/pope-benedict-to-visit-britain. பார்த்த நாள்: 24 September 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.