சொலவடை
கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும்.
எடுத்துக்காட்டுக்கள்
- கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்
- வானமேறி வைகுந்தம் போனானாம்.
- ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
- நடு ஏரியில சண்ட
- வெலக்கப் போன வெறா மீனுக்கு
- ஒடஞ்சி போச்சாம் மண்ட
- அறுக்க மாட்டாதவன் இடுப்புல
- அம்பத்தெட்டு அருவாளாம்
வெளி இணைப்புகள்
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.