சைவ வெள்ளாளர்

சைவ வெள்ளாளர் (Saiva Vellalar) அல்லது சைவ முதலியார் எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] இவர்களை வட தமிழகத்தில் தொண்டைமண்டல வெள்ளாளர் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.