செளந்தரராஜா
தோற்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தவர்.
திரைப்படத்துறை
வேட்டை, பட்டறை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தர பாண்டியன், ஜிகர்தண்டா, தர்மதுரை மற்றும் ரெக்கார்டிங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பதக்கம்
- தமிழ்நாடு பாரத் சிறந்த வில்லன் பதக்கம்(2012) சுந்தர பாண்டியன் படத்திற்காகப் பெற்றார்.
மேற்கோள்கள்
- "Jigarthanda movie review: A story of a conman". India TV News.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.