சும்மிட் என்டேர்டைன்மென்ட்
சும்மிட் என்டேர்டைன்மென்ட் எல்எல்சி (ஆங்கிலம்:Summit Entertainment) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனம் லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் ஆகும். இந்த நிறுவனம் 1991ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவிலும், சர்வதேசத் தலைமையகம் இலண்டனிலும் அமைந்துள்ளது.
![]() | |
வகை | துணை நிறுவனம் லயன்ஸ் (லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்) |
---|---|
நிறுவுகை | 1991 |
நிறுவனர்(கள்) | பெர்ன்ட் எய்சின்கேர் அர்னோன் மில்சன் ஆன்ட்ரூ ஜி. வஜனா |
தலைமையகம் | யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியா (US HQ) இலண்டன் (இன்டர்நேஷனல் HQ) |
முக்கிய நபர்கள் | ராப் ஃப்ரெட்மேன் Patrick Wachsberger |
உற்பத்திகள் | மோஷன் பிக்சர்ஸ் |
தாய் நிறுவனம் | லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் |
பிரிவுகள் | சும்மிட் என்டர்டெயின்மென்ட் ரெக்கார்ட்ஸ் |
திரைப்படங்கள்
விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:
வெளியீடு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
டிசம்பர் 14, 2001 | வனிலா ஸ்கை | இணை தயாரிப்பு பாரமவுண்ட் பிக்சர்ஸ் / வாக்னர் புரொடக்ஷன்ஸ் மற்றும் வினைல் பிலிம்ஸ் |
மே 24, 2002 | இன்சாம்னியா | இணை தயாரிப்பு வார்னர் புரோஸ். |
ஜூன் 7, 2005 | மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் | |
ஆகஸ்ட் 26, 2005 | தி பிரதர்ஸ் கிரிம் | |
நவம்பர் 21, 2008 | ட்விலைட் | |
ஜூன் 26, 2009 | த ஹர்ட் லாக்கர் | இணை தயாரிப்பு பாரமவுண்ட் பிக்சர்ஸ் / வாக்னர் புரொடக்சன்ஸ் மற்றும் வினைல் பிலிம்ஸ் |
நவம்பர் 20, 2009 | தி ட்விலைட் சாகா: நியூ மூன் | |
ஜூன் 30, 2010 | தி ட்விலைட் சாகா: எக்ளிப்ஸ் | |
செப்டம்பர் 30, 2011 | 50/50 | |
நவம்பர் 18, 2011 | தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டான் - பார்ட் 1 | |
நவம்பர் 16, 2012 | தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டான் - பார்ட் 2 | |
பிப்ரவரி 1, 2013 | வார்ம் பாடிஸ் | |
பிப்ரவரி 22, 2013 | ஸ்னிச் | |
ஜூலை 19, 2013 | ரெட் 2 | |
நவம்பர் 1, 2013 | எண்டர்ஸ் கேம் | |
ஜனவரி 10, 2014 | த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் | |
மார்ச் 21, 2014 | டைவர்ஜென்ட் | |
ஏப்ரல் 11, 2014 | டிராப்ட் டே |
வெளி இணைப்புகள்
- சும்மிட் என்டேர்டைன்மென்ட் at the Internet Movie Database
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- சும்மிட் என்டேர்டைன்மென்ட் at the Internet Movie Database
- Reuters Story
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.