சுப்பிரமணியபுரம் (தொலைக்காட்சித் தொடர்)

சுப்பிரமணியபுரம் என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான மர்மம் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடருக்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியுள்ளார் மற்றும் புதுமுக இயக்குனர் ஹரீஸ் ஆதித்யா என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார்கள்.[1][2] இந்த தொடர் 1 சூலை 2019 அன்று 180 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

சுப்பிரமணியபுரம்
வகை மர்மம்
திகில்
நாடகம்
எழுத்து இந்திரா சௌந்தரராஜன்
இயக்கம் ஹரீஸ் ஆதித்யா
திரைக்கதை வசனம்
கே. விவேக்சங்கர்
நடிப்பு ககனா
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 180
தயாரிப்பு
தயாரிப்பு வி. சங்கர்ராமன்
ஒளிப்பதிவு சரவணகுமார்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை ஜெயா தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 15 அக்டோபர் 2018 (2018-10-15)
இறுதி ஒளிபரப்பு 1 சூலை 2019 (2019-07-01)

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.