கோபுரங்கள் சாய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)
கோபுரங்கள் சாய்வதில்லை என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடரில் ஈஸ்வர், அனுஷ் ரெட்ட மற்றும் ஷாம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1] இந்த தொடர் 12 சூலை 2019 அன்று 189 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கோபுரங்கள் சாய்வதில்லை | |
---|---|
வகை | குடும்பம் காதல் நாடகம் |
தயாரிப்பு | ராம் குமார் தாஸ் |
எழுத்து | மணி பாரதி |
இயக்கம் | சாய்குமார் மேகா |
திரைக்கதை | நாராயணன் |
நடிப்பு | ஈஸ்வர் அனுஷ் ரெட்டி ஷாம் |
முகப்பிசை | "தந்திரா இளம் தந்திரா" வந்தனா சீனிவாசன் கேசவ் வினோத் (பாடகி) லோகேஷ் (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
இயல்கள் | 189 |
தயாரிப்பு | |
தயாரிப்பு | கணேஷ் |
தொகுப்பு | தீபங்கர் பாரிக் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
ஸ்கை மூன் என்டேர்டைமென்ட் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜெயா தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 15 அக்டோபர் 2018 |
இறுதி ஒளிபரப்பு | 12 சூலை 2019 |
கதைசுருக்கம்
கணவனை இழந்த மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒரு தந்தையின் கதை.
நடிகர்கள்
- அனுஷ் ரெட்டி - மீரா
- ஈஸ்வர் - சிவா
- ஷாம்
- முரளி குமார் - பாஸ்கர்
- ... - கார்த்திக்
- ... - வர்ஷா
- உஷா
- ... - பிரியா
- ... - சந்துரு
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.