சுனிதா வர்மா
சுனிதா வர்மா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நீவண்டே நூவண்டா திரைப்படத்தில் 2001 இல் முதன் முதலாக நடித்தார்.
சுனிதா வர்மா அல்லூரி | |
---|---|
பிறப்பு | சுனிதா வர்மா 30 May 1987[1] விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1] |
மற்ற பெயர்கள் | ரதா வர்மா (மலையாளம்)[2] |
பணி | நடிகர், மாடல் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2001- தற்போது |
இவர் அல்லூரி சீதா ராம ராஜூ என்பவரின் பரம்பரையில் வந்தவர். தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தவர்.[3] 2005 இல் தமிழில் ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4][5]
62 என்ற திரைப்படத்தில் சத்யராஜூக்கு எதிராக நடித்திருந்தார்.[6]
இருவர் மட்டும் என்ற இரு நடிகர்கள் மட்டுமே முழு திரைப்படங்களில் வருகிறவாறு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது பரிசார்த்த திரைப்படம் என்று போற்றப்படுகிறது.[7][8]
ஆதாரங்கள்
- http://www.thenplay.com/index.php?task=sunithavarma_profile
- "Dileep - In search of a name!". Sify.com (2008-10-16). பார்த்த நாள் 2011-12-10.
- "Telugu Cinema - Review - Uthsaaham - Sai Kiran, Srinath, Suneetha Varma - Allani Sridhar". Idlebrain.com (2003-02-07). பார்த்த நாள் 2011-12-10.
- "Janapriya is Sunitha Verma - Telugu Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-12-10.
- "Entertainment Chennai / Cinema : A tall tale ... literally". The Hindu (2005-02-11). பார்த்த நாள் 2011-12-10.
- "6' 2" Tamil Movie Review - cinema preview stills gallery trailer video clips showtimes". IndiaGlitz (2005-05-12). பார்த்த நாள் 2011-12-10.
- "Movie Review:Iruvar Mattum". Sify.com. பார்த்த நாள் 2011-12-10.
- "Tamil Cinema Review - Iruvar Mattum". Cinesouth.com. பார்த்த நாள் 2011-12-10.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.