இருவர் மட்டும்

இருவர் மட்டும் என்பது 2016 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை துவராகி ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அவர், சுனிதா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

ஒளிப்பதிவாளரராக பி. கே. எச் தாஸ் பணியாற்றினார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சாலக்குடி என்ற இடத்தில் நடைபெற்றது.[2]

பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

ஆதாரங்கள்

  1. "Iruvar Mattum (2006) - Iruvar Mattum Tamil Movie - Iruvar Mattum Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat.
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)". tamilonline.com.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.