சுகுமார் (ஒளிப்பதிவாளர்)
எம். சுகுமார் ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1]
எம். சுகுமார் | |
---|---|
![]() | |
பிறப்பு | மதுரை, தமிழ்நாடு, ![]() |
பணி | ஒளிப்பதிவாளர் |
உறவினர்கள் | எம். ஜீவன் (மூத்த சகோதரர்) |
வாழ்க்கைக் குறிப்பு
தனிப்பட்ட வாழ்க்கை
புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் எம். ஜீவன் இவரது மூத்த சகோதரர் ஆவார்.
திரை வாழ்க்கை
திரைப்பட விபரம்
ஒளிப்பதிவாளராக
- கொக்கி (2006) (ஒரு பாடல்)
- லாடம் (2009)
- மதுரை சம்பவம் (2009)
- மைனா (2010)
- தடையறத் தாக்க (2012)
- கும்கி (2012)
- யாரே கோகதாலி (2012)
- நிமிர்ந்து நில் (2014)
- மான் கராத்தே (2014)
- ஹாலி டே (2014) (ஒரு பாடல்)
- மொசக்குட்டி (2014)
- காக்கிச் சட்டை (2015)
- தொப்பி (2015)
- சந்தா பை கபிராசு (2015)
- கண்டுபிடி கண்டுபிடி (2015)
- கெத்து (2015)
- தர்மதுரை (2016)
- வீர சிவாஜி (2016)
- விஜய் 60 (2017)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.