சிற்றினத்தோற்றம்
சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும். ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான்கு முறைகளில் தோற்றமடைகிறது.
பெருபகுதி வருமாறு |
பரிணாம உயிரியல் |
---|
முக்கிய தலைப்புகள்
|
செயற்பாடுகளும் விளைவுகளும்
|
இயற்கை வரலாறு
|
படிவளர்ச்சிக் கொள்கையின் வரலாறு
|
பயன்பாடு
|
சமூக வெளிப்பாடு
|
சிற்றினத்தோற்றத்தின் வகைகள்
- வேற்றுநில இனக்கிளைப்பு
- குற்றின இனக்கிளைப்பு
- இணைவுவேறுபாட்டு இனக்கிளைப்பு
- உள்ளினக்கிளைப்பு
சிற்றினத் தோற்றமுறைகள்
- முழு இனமாற்றம்
- இனக்கிளைப்பு
- பின் படிவளர்ச்சி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.