சிறியூர்

சிறியூர் (Cheriyoor) இந்தியாவில் கேரள மாநிலத்தில் தலிபரம்பா என்னும் இடத்தில் குப்பம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

செய்யூர் நதியில் ஒரு சிறிய படகு (தோனி)
செய்யூர் வழிச்செல்லும் சாலை
செய்யூரில் நெல் வயல்கள்

நிர்வாகம்

சிறியூர் குட்டியேரி கிராமத்தின் (வார்டு எண் 4) க்கு சொந்தமான பகுதியாக உள்ளது. இது கண்ணூர் மாவட்டம், பரியாரம் கிராம பஞ்சாயத்தைத்திற்கு உட்பட்ட பகுதி.

வரலாறு

சிறியூர், கேரள வர்மா வலியகோவில் தம்புரான் என்றமலையாள-மொழி கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் (பிப்ரவரி 19, 1845 – 1914) -ன் பூர்வீகம். இவரது தந்தை நாராயணன் நம்பூதிரி சிறியூரில் உள்ள முள்ளபள்ளி இல்லத்தின் உறுப்பினர் ஆவார்.[1]

கோயில்கள்

இந்த கிராமத்தில் முக்கிய கோவிலாக பழமைவாய்ந்த  தாலக்கோடு ஸ்ரீ கிருஷ்ணா கோயில், ஸ்ரீ புதிய குன்னில், புதிய பகவதி கோவில், ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் Cheriyoor ஜும்மா மஜித் உள்ளன.

கல்வி

சிறியூர் அரசு உயர் தொடக்க நிலைப் பள்ளி 60 ஆண்டு பழமை வாய்ந்த பள்ளி. இது 2014 -ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை (NH17) மூலம் தளிப்பரம்பா தளிப்பறம்பா நகரம் வழியாக சிற்றியூரை அடைய முடியும். மேலும் இச்சாலை வழியே கோவா கோவா மற்றும் மும்பை வரை மும்பை பயணிக்க முடியும். இச்சாலையின் மறுபக்கம் கொச்சி மற்றும் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கலாம்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.