சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Character Artiste) என்பது [தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளின்]] கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இது 1968 ஆம் ஆண்டில் வழங்கப்பட ஆரம்பமாகியதுடன் 19701 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டு மிண்டும் 2000 ஆம் ஆண்டில் வழங்கப்படத் தொடங்கியது. [1]
பட்டியல்
இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது
ஆண்டு | நடிகர் | திரைப்படம் |
---|---|---|
2008 | பிரகாஷ் ராஜ்[2] | அபியும் நானும் (திரைப்படம்) |
2007 | எம். எசு. பாசுகர்[3] | மொழி |
2006 | நாசர் (நடிகர்)[4] | எம்டன் -மகன் |
2005 | ராஜ்கிரண்[5] | சண்டக்கோழி |
2004 | ராதாரவி[6] | ஒரு முறை சொல்லிவிடு |
2003 | அலெக்சு[7] | கோவில்பட்டி வீரலக்சுமி |
2002 | சனகராஜ்[8] | கிங் |
2001 | ராஜ்கிரண்[9] | பாண்டவர் பூமி (திரைப்படம்), நந்தா (திரைப்படம்) |
2000 | ஜெயராம் (நடிகர்) | தெனாலி (தமிழ்த் திரைப்படம்) |
1970 | ஆர். முத்துராமன் | நிலவே நீ சாட்சி |
1969 | மேஜர் சுந்தர்ராஜன் | தெய்வமகன் |
1968 | டி. எஸ். பாலையா | தில்லானா மோகனாம்பாள் |
மேற்கோள்கள்
- Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738.
- "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.
- "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.
- "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. பார்த்த நாள் 2009-07-05.
- "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
- "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
- "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
- "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. பார்த்த நாள் 2009-10-19.
- "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. பார்த்த நாள் 2009-10-19.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.