சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்

சியாட்டில் - டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Seattle–Tacoma International Airport, நிலையக் குறிகள்:|SEA|KSEA|SEA), அல்லது பரவலாக சீ–டேக் வானூர்தி நிலையம் அல்லது இன்னமும் சுருக்கமாக சீ–டேக், வாசிங்டன் மாநில சியாட்டில் பெருநகரப் பகுதிக்கான முதன்மை வணிகமய வானூர்தி நிலையமாகும். இது சியாட்டில் நகரமையத்திலிருந்து தெற்கே 13 மைல்கள் (21 கிமீ) தொலைவிலுள்ள சீ-டேக் நகரில் அமைந்துள்ளது. வட அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கில் இதுவே மிகப்பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகின்றது. இதனை சியாட்டில் துறைமுகம் மேலாண்மை செய்கின்றது.

சியாட்டில்–டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சீ–டேக் வானூர்தி நிலையம்
மே 2012இல் சியா-டாக் வானூர்தி நிலையம் (தெற்கு நோக்கி)
ஐஏடிஏ: SEAஐசிஏஓ: KSEAஎஃப்ஏஏ அ.அ: SEA
WMO: 72793
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர்/இயக்குனர் சியாட்டில் துறைமுகம்
சேவை புரிவது சியாட்டில் மற்றும் டகோமா, வாசிங்டன்
அமைவிடம் சியாடாக், வாசிங்டன், ஐ.அ.
மையம் *அலாஸ்கா ஏர்லைன்ஸ்
உயரம் AMSL 433 ft / 132 m
ஆள்கூறுகள் 47°26′56″N 122°18′34″W
இணையத்தளம் portseattle.org/seatac
நிலப்படம்(கள்)
FAA diagram
FAA diagram
SEA
SEA
SEA
வாசிங்டனிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நிலைய இருப்பிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
16L/34R 11 3,627 பைஞ்சுதை
16C/34C 9 2 பைஞ்சுதை
16R/34L 8 2 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2017)
பயணிகள் 4,69,34,194
வானூர்தி இயக்கங்கள் 4,16,124
வான் சரக்கு (மெட்றிக் டன்கள்) 4,25,856
மூலம்: FAA[1] and airport web site[2]

மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:FAA-airport, effective July 5, 2007.
  2. "Sea–Tac international airport". Port of Seattle. (official site)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.