சின்சினாட்டி பல்கலைக்கழகம்

சின்சினாட்டி பல்கலைக்கழகம் (University of Cincinnati) ஐக்கிய அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும்.

சின்சினாட்டி பல்கலைக்கழகம்

குறிக்கோள்:Juncta Juvant
(இலத்தீன் for "ஒன்றியத்தில் வன்மை")
நிறுவல்:1819
வகை:அரசு சார்பு
நிதி உதவி:$1.185 பில்லியன்[1]
அதிபர்:நான்சி எல். சிம்ஃபர்
பீடங்கள்:5,424
ஆசிரியர்கள்:4,276
மாணவர்கள்:36,415
இளநிலை மாணவர்:26,824
முதுநிலை மாணவர்:8,420
அமைவிடம்:சின்சினாட்டி, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:நகரம், 473 ஏக்கர் (1.91 கிமீ²)
நிறங்கள்:சிவப்பு, கருப்பு         
Mascot:பேர்காட்ஸ்
சார்பு:பெரிய கிழக்கு கூட்டம்
இணையத்தளம்:www.uc.edu

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.