சினாய் மலை

சினாய் மலை (அரபு: جبل موسى), அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா (மோசேயின் மலை) எகிப்தின் சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 மீற்றர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது.

Mount Sinai (Ṭūr Sīnāʼ)
Summit of Mount Sinai
உயர்ந்த இடம்
உயரம்2,285 m (7,497 ft)
புவியியல்
Mount Sinai (Ṭūr Sīnāʼ)
Sinai Peninsula, showing location of Mount Sinai
அமைவிடம்Sinai, எகிப்து

மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயரத்தில் புனித கதரினா கிறிஸ்தவ மடம் கானப்படுகிறது. மலை உச்சியில் மசூதி ஒன்றும் கிரேக்க மரபுவழி திருச்சபயின் தேவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் மோசே கடவுளின் பத்துக் கட்டளைகளை பெற காத்திருந்ததாக கருதப்படும் மோசேயின் குகையும் காணப்படுகிறது. சில ஆய்வாளரின் கருத்துப்படி இது விவிலிய சீனாய் மலையாகும் ஆனால் இது நிருபிக்கப்படவில்லை.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.