சித்தராமையா
கே. சித்தராமையா (பிறப்பு: ஆகத்து 12, 1948) இவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் கருநாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.[2][3]
சித்தராமையா (ಸಿದ್ದರಾಮಯ್ಯ) | |
---|---|
![]() | |
கருநாடக மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பாதமி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 15 மே 2018 | |
22வது கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 13 மே 2013 – 17 மே 2018 | |
முன்னவர் | செகதீசு செட்டர் |
பின்வந்தவர் | பி. எஸ். எடியூரப்பா |
தொகுதி | வருணா, மைசூர் |
துணை கர்நாடக முதலமைச்சர் | |
பதவியில் 1996–1999 | |
முன்னவர் | ஜே. எச். படேல் |
தொகுதி | சாமுண்டேசுவரி, மைசூர் |
பதவியில் 2004–2006 | |
பின்வந்தவர் | எம்.பி. பிரகாஷ் |
தொகுதி | சாமுண்டேசுவரி, மைசூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 ஆகத்து 1948 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | பார்வதி |
பிள்ளைகள் | ராகேஷ், யதிந்திரா |
சமயம் | இந்து சமயம்[1] |
அரசியல் பங்களிப்பு
இவர் 1978 ல் அரசியல் தனது பங்களிப்பை துவக்கினார், ஜனதா கட்சி, மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர். 1999 - 2004 வரை கர்நாடக ஜனதா தளம் கட்சித் தலைவராக இருந்தார்.[5] இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] இவர் இருமுறை கருநாடக மாநில துணை முதல்வராக இருந்தார்.
முதலமைச்சர்
2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் கர்நாடக மாநிலத்தின் 28 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.[8][9]
மேற்கோள்கள்
- "http://www.thehindu.com/news/national/karnataka/siddaramaiah-to-file-defamation-case-against-yeddyurappa/article1146487.ece Siddaramaiah to file defamation case against Yeddyurappa". The Hindu. Retrieved 12 May 2013.
- கர்நாடக முதல்வராக சித்தராமய்யா பதவியேற்பு தினமணி
- கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார் பி பி சி
- தினமணி
- தினமணி
- http://www.thehindu.com/news/national/karnataka/will-siddaramaiah-be-lord-of-varuna/article4637356.ece
- http://www.ndtv.com/article/assembly-polls/karnataka-election-results-race-for-chief-minister-s-post-begins-siddaramaiah-kharge-frontrunners-364150
- கர்நாடகாவின் முதல்வராக சித்தராமைய்யா தேர்வு தினமணி 10 May 2013
- Siddaramaiah to be next Karnataka Chief Minister The Hindu May 10, 2013
முன்னர் செகதீசு செட்டர் |
கர்நாடக முதலமைச்சர் 13 மே 2013 - 17 மே 2018 |
பின்னர் பி. எஸ். எடியூரப்பா |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.