சிதறல் படம்

சிதறல் படம் (Scatter plot) என்பது ஒரு கணித வரைபடம் ஆகும். இது இரு மாறிகள் கொண்ட ஒரு தரவின் போக்கினைக் குறிக்கும் கார்ட்டீசியன் தள வரைடம். இப்படம் தரவின் இரு மாறிகளுக்கிடையே உள்ள ஒட்டுறவு (correlation) அல்லது தொடர்புப் போக்கைப் (regression) புரிந்துகொள்ளப் பயன்படுகின்றது.

Waiting time between eruptions and the duration of the eruption for the Old Faithful Geyser in யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா, வயோமிங், USA. This chart suggests there are generally two "types" of eruptions: short-wait-short-duration, and long-wait-long-duration.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.