சிங்களமயமாக்கம்

சிங்களமயமாக்கம் என்பது இலங்கையில் வாழ்ந்த சிறுபான்மையினரை இலங்கை பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் பண்பாட்டுக்குள் உள்வாங்கும் வகையில் திட்டமிட்டும் இயல்பாகவும் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வு ஆகும்.


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

இலங்கைத் தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் இந்த செயற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.

தனிச் சிங்கள சட்டம், பௌத்தம் அரச சமயம், சிங்கள குடியேற்றம் போன்றவை இந்த செயற்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஜேவிபி, JHU போன்ற கட்சிகள் சிங்களமயமாக்கத்தை ஒரு முதன்மைக் கொள்கையாகவும் கொண்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.