சிங்கள எழுத்துமுறை

சிங்கள எழுத்துமுறை என்பது சிங்களத்திலுள்ள எழுத்துகளின் வரிசையாகும். பிராமியின் தெற்கு கிளையை சேர்ந்த சிங்கள எழுத்துமுறை தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளின் எழுத்துமுறைகளுக்கு தொடர்பானது. இவ்வெழுத்துமுறையில் இரண்டு வகை எழுத்துகள் உள்ளன. முதலாம் வகை, "சுத்த சிங்கள" (தனிச் சிங்களம்) என்பது, சிங்களத்தில் இருக்கும் நாட்டக ஒலிகளை குறிக்கும். இரண்டாம் வகை "மிச்ர சிங்கள" (கலப்பு சிங்களம்) என்பது தனிச் சிங்களத்துடன் மேலதிக எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு, சமஸ்கிருத, பாளி சொற்களை எழுதப் பயன்படும்[1].

අංඅඃ
ක්කාකැකෑකිකීකුකූකෙකේකෟකොකෝකෞකෘකෲකෛ
o
ඛ්ඛාඛැඛෑඛිඛීඛුඛූඛෙඛේඛෟඛොඛෝඛෞඛෘඛෲඛෛ
ග්ගාගැගෑගිගීගුගූගෙගේගෟගොගෝගෞගෘගෲගෛ
ඝ්ඝාඝැඝෑඝිඝීඝුඝූඝෙඝේඝෟඝොඝෝඝෞඝෘඝෲඝෛ
ඞ්ඞාඞැඞෑඞිඞීඞුඞූඞෙඞේඞෟඞොඞෝඞෞඞෘඞෲඞෛ
ඟ්ඟාඟැඟෑඟිඟීඟුඟූඟෙඟේඟෟඟොඟෝඟෞඟෘඟෲඟෛ
ච්'චාචැචෑචිචීචුචූචෙචේචෟචොචෝචෞචෘචෲචෛ
ඡ්ඡාඡැඡෑඡිඡීඡුඡූඡෙඡේඡෟඡොඡෝඡෞඡෘඡෲඡෛ
ජ්ජාජැජෑජිජීජුජූජෙජේජෟජොජෝජෞජෘජෲජෛ
ඣ්ඣාඣැඣෑඣිඣීඣුඣූඣෙඣේඣෟඣොඣෝඣෞඣෘඣෲඣෛ
ය්යායැයෑයියීයුයූයෙයේයෟයොයෝයෞයෘයෲයෛ
ර්රාරැරෑරිරීරුරූරෙරේරෟරොරෝරෞරෘරෲරෛ
ල්ලාලැලෑලිලීලුලූලෙලේලෟලොලෝලෞලෘලෲලෛ
ව්වාවැවෑවිවීවුවූවෙවේවෟවොවෝවෞවෘවෲවෛ
ශ්ශාශැශෑශිශීශුශූශෙශේශෟශොශෝශෞශෘශෲශෛ
ෂ්ෂාෂැෂෑෂිෂීෂුෂූෂෙෂේෂෟෂොෂෝෂෞෂෘෂෲෂෛ
ස්සාසැසෑසිසීසුසූසෙසේසෟසොසෝසෞසෘසෲසෛ
හ්හාහැහෑහිහීහුහූහෙහේහෟහොහෝහෞහෘහෲහෛ
ළ්ළාළැළෑළිළීළුළූළෙළේළෟළොළෝළෞළෘළෲළෛ
ෆ්ෆාෆැෆෑෆිෆීෆුෆූෆෙෆේෆෟෆොෆෝෆෞෆෘෆෲෆෛ
ඤ්ඤාඤැඤෑඤිඤීඤුඤූඤෙඤෝඤෟඤොඤෝඤෞඤෘඤෲඤෛ
ඥ්ඥාඥැඥෑඥිඥීඥුඥූඥෙඥේඥෟඥොඥෝඥෞඥෘඥෲඥෛ
ට්ටාටැටෑටිටීටුටූටෙටේටෟටොටෝටෞටෘටෲටෛ
ඨ්ඨාඨැඨෑඨිඨීඨුඨූඨෙඨේඨෟඨොඨෝඨෞඨෘඨෲඨෛ
ඩ්ඩාඩැඩෑඩිඩීඩුඩූඩෙඩේඩෟඩොඩෝඩෞඩෘඩෲඩෛ
ඪ්ඪාඪැඪෑඪිඪීඪුඪූඪෙඪේඪෟඪොඪෝඪෞඪෘඪෲඪෛ
ණ්ණාණැණෑණිණීණුණූණෙණේණෟණොණෝණෞණෘණෲණෛ
ඬ්ඬාඬැඬෑඬිඬීඬුඬූඬෙඬේඬෟඬොඬෝඬෞඬෘඬෲඬෛ
ත්තාතැතෑතිතීතුතූතෙතේතෟතොතෝතෞතෘතෲතෛ
ථ්ථාථැථෑථිථීථුථූථෙථේථෟථොථෝථෞථෘථෲථෛ
ද්දාදැදෑදිදීදුදූදෙදේදෟදොදෝදෞදෘදෲදෛ
ධ්ධාධැඪෑඪිඪීඪුඪූඪෙඪේඪෟඪොඪෝඪෞඪෘඪෲඪෛ
ණ්ණාණැණෑණිණීණුණූණෙණේණෟණොණෝණෞණෘණෲණෛ
ඬ්ඬාඬැඬෑඬිඬීඬුඬූඬෙඬේඬෟඬොඬෝඬෞඬෘඬෲඬෛ
ත්තාතැතෑතිතීතුතූතෙතේතෟතොතෝතෞතෘතෲතෛ
ථ්ථාථැථෑථිථීථුථූථෙථේථෟථොථෝථෞථෘථෲථෛ
ද්දාදැදෑදිදීදුදූදෙදේදෟදොදෝදෞදෘදෲදෛ
ධ්ධාධැධෑධිධීධුධූධෙධේධෟධොධෝධෞධෘධෲධෛ
ඩ්ඩාඩැඩෑඩිඩීඩුඩූඩෙඩේඩෟඩොඩෝඩෞඩෘඩෲඩෛ
න්නානැනෑනිනීනුනූනෙනේනෟනොනෝනෞනෘනෲනෛ
ඳ්ඳාඳැඳෑඳිඳීඳුඳූඳෙඳේඳෟඳොඳෝඳෞඳෘඳෲඳෛ
ප්පාපැපෑපිපීපුපූපෙපේපෟපොපෝපෞපෘපෲපෛ
ඵ්ඵාඵැඵෑඵිඵීඵුඵූඵෙඵේඵෟඵොඵෝඵෞඵෘඵෲඵෛ
බ්බාබැබෑබිබීබුබූබෙබේබෟබොබෝබෞබෘබෲබෛ
භ්භාභැභෑභිභීභුභූභෙභේභෟභොභෝභෞභෘභෲභෛ
ම්මාමැමෑමිමීමුමූමෙමේමෟමොමෝමෞමෘමෲමෛ
ඹ්ඹාඹැඹෑඹිඹීඹුඹූඹෙඹේඹෟඹොඹෝඹෞඹෘඹෲඹෛ
சிங்களத்தில்

ங வரிசை சிங்களத்தில்

தமிழில் அரிச்சுவடியில் இந்த ங் எனும் மெய்யெழுத்துடன் இணைந்து, உயிர்மெய்யெழுத்துக்களாக "ங" வரிசையில் இருக்கும் 12 எழுத்துக்களும் பயன்படுவதில்லை. வெறுமனே தமிழ் அரிச்சுவடியின் எண்ணிக்கையில் மட்டுமே இவை உள்ளன. அதேவேளை இந்த "ங" வரிசையில் ங்' எழுத்து மட்டும் பயன்படும் எழுத்தாக உள்ளது. அதேபோன்றே சிங்களத்திலும் "ங்" ஒலிப்பு மட்டுமே பயன்படுகிறது. அதனால் சிங்கள அரிச்சுவடியில் இந்த "ங" வரிசை இல்லை அல்லது அகற்றிவிட்டார்கள் என்று கொள்ளமுடியும். அதேவேளை "ங" வரிசையில் பயன்படும் ஒரே எழுத்தான "ங்" ஒலிப்பெழுத்துக்குப் பதிலாக "o" எனும் எழுத்து மட்டும் சிங்கள அரிச்சுவடியில் உள்ளது.

உயிரெழுத்து வரிசை 18 மெய்யெழுத்து வரிசை 42 "ங" வரிசையில் ஒரு எழுத்து மட்டும் (ங்)

மொத்த எழுத்துக்கள் 18+1=19 40X18=720 பின் ஒவ்வொரு எழுத்தும் மும்மூன்றாக 120X18=2160+19=2179 மொத்த எழுத்துக்கள் சிங்கள அரிச்சுவடியில் உள்ளன. ஆனால் இவ்வெழுத்துக்கள் எல்லாவற்றையும் எழுத்துக்களாக சிங்களத்தில் கூறுவதில்லை.

தமிழ் எழுத்துருக்களின் மாற்று வடிவமே சிங்கள எழுத்துருக்கள். சிங்கள எழுத்துருவம் தோன்றியிராத காலங்களில் தமிழர்களின் பாவனையில் இருந்த தமிழ் எழுத்துருக்களை சற்று மாறுபடுத்திய எழுத்து வடிவமே இன்றைய சிங்கள எழுத்துருக்களாகும் என்பதை ஆதாரத்துடன் அவதானிப்போம்.

10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார். மேலும் பல ஆதாரங்களும் உள்ளன.

இருப்பினும், உண்மையில் தமிழ் எழுத்து வடிவம்தான் சிங்கள எழுத்தாக மாற்றப் பட்டுள்ளதா? அதை எப்படி சிங்கள எழுத்து வடிவமாக மாற்றியுள்ளனர்? தற்போது சிங்கள எழுத்துருக்களில் எத்தனை விகிதம் தமிழ் எழுத்துருக்களின் சாயல் தெரிகிறது? போன்றவற்றை கீழுள்ள விளக்கங்களூடாக அவதானிக்கவும்.

மேற்கோள்கள்

  1. Gair and Paolillo 1997:15f.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.