சிங்கப்பூர் போர்

சிங்கப்பூர் போர் (Battle of Singapore), இப்போரை சிங்கப்பூரின் வீழ்ச்சி என்றும் அழைப்பர். இரண்டாம் உலகப் போரில், தென்கிழக்காசியாவில் நடைபெற்ற பசிபிக் போரின் ஒரு பகுதியாக சிங்கப்பூரை கைப்பற்ற வந்த ஜப்பானியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே 1942 பிப்ரவரி 8-15 நாட்களில் நடைபெற்ற போராகும். [6]

சிங்கப்பூர் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

15 பிப்ரவரி 1942 அன்று ஜப்பானியப் படைகளிடம் சரணாகதி அடையச் செல்லும் பிரித்தானிய தளபதிகளும், 80,000 போர் வீரர்களும்
நாள் 8–15 பிப்ரவரி 1942
இடம் சிங்கப்பூர்
ஜப்பானுக்கு வெற்றி
சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றினர்
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்

 ஆத்திரேலியா

 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஆர்தர் பெர்சிவல்  கைதி
கோர்டன் பென்னட்
லெவிஸ் ஹீத் கைதி
மெர்டன் ஸ்மித்  கைதி
டொமொயுகி யமசிதா
தகுமா நிசிமுரா
தகூரா மட்சு
ரென்யா முதாகுச்சி
படைப் பிரிவுகள்
மலேசியா படைத்தலைவர்
  • பிரித்தானிய இந்தியாவின் மூன்றாம் போர் அணி
    • 9வது தரைப்படைப் பிரிவு
    • 11வது தரைப்படைப் பிரிவு
  • 8வது போர்ப்படைப் பிரிவு
  • ஐக்கிய இராச்சியத்தின் 18வது போர்ப்படை பிரிவு
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Malayan Union மலாய் அரசப் படைகள்
ஜப்பானிய 25வது படையணி
  • ஜப்பானிய அரசப் படைகள்
  • 5வது தரைப்படை பிரிவு
  • 18வது தரைப்படை பிரிவு
  • 3வது விமானப்படைப் பிரிவு

ஜப்பானிய கப்பற்படை

பலம்
85,000
300 பீரங்கிகள்
1,800+ கவச வாகனங்கள்
200 AFVs
208 பீரங்கி மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள்
54 கோட்டையை தகர்க்கும் பீரங்கிகள் [Note 1][Note 2]
36,000
440 பீரங்கிகள் [4]
3,000 இராணுவ வாகனங்கள்[5]
இழப்புகள்
~5,000 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
80,000 போர்க் கைதிகளாக பிடிபட்டனர்.
1,714 கொல்லப்பட்டனர்
3,378 காயமடைந்தனர்

சிங்கப்பூர் போரின் முடிவில், பிரித்தானியர்களிடமிருந்து சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றினர். சிங்கப்பூர் போரில் 80,000 பிரித்தானிய வீரர்கள் போர்க் கைதிகளாக ஜப்பானியரிடம் பிடிபட்டனர். பின்னர் இரு மாதங்கள் கழித்து ஜப்பானியப் படைகள் மலேசியாவைக் கைப்பற்றினர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

  1. Allen 2013, பக். 300–301.
  2. Blackburn & Hack 2004, பக். 74.
  3. Blackburn & Hack 2004, பக். 193.
  4. Allen 2013, பக். 169.
  5. Toland 2003, பக். 272.
  6. FALL OF SINGAPORE
  1. On Singapore, the Japanese captured 300 field guns, 180 mortars, 100 anti-aircraft guns, 54 fortress guns, and 108 1-pounder guns, as well as 200 armoured vehicles (Universal Carriers and armoured cars) and 1,800 trucks.[1]
  2. Blackburn and Hack give a total of 226 for British artillery pieces captured during the siege of Singapore itself, including fortress guns (172 without them),[2] but this appears to exclude 3.7 to 4.5-inch howitzers and 75mm field guns.[3]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.