சிங்க வாயில்
சிங்க வாயில் (எபிரேயம்: שער האריות Sha'ar Ha'Arayot, அரபு மொழி: باب الأسباط, எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள திறக்கப்பட்டிருக்கும் ஏழு வாயில்களில் ஓன்று. இது புனித ஸ்தேவான் வாயில் எனவும் ஆட்டுமந்தை வாயில் எனவும் அழைக்கப்படும்.
சிங்க வாயில் Lions' Gate | |
---|---|
சிங்க வாயில் | |
![]() ![]() பழைய எருசலேம் | |
பொதுவான தகவல்கள் | |
நகர் | யெரூசலம் |
ஆள்கூற்று | 31°46′51″N 35°14′13″E |

சிங்க வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது ஓர் சிறுத்தையாகவே தெரிகின்றது.[1]
உசாத்துணை
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.