சாவகம் (மொழி)

சாவாக மொழி என்பது இந்தோனேசியாவில் உள்ள சாவகத்தில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி 75.5 மக்களின் தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது.

சாவகம்
பாசா ஜாவா, பாசா ஜாவி
பிராந்தியம் சாவகம் (தீவு)
மலேசியத் தீபகற்பம்
 சுரிநாம்
 நியூ கலிடோனியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
about 80 million total  (date missing)
Austronesian
  • Malayo-Polynesian
    • Nuclear MP
      • சாவகம்
Javanese script,
Arabic script,
Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-1jv
ISO 639-2jav
ISO 639-3Variously:
jav  Javanese
jvn  Caribbean Javanese
jas  New Caledonian Javanese
osi  Osing language
tes  Tenggerese
kaw  Old Javanese
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.