சான் ஆன்ட்ரியாஸ்

சான் ஆன்ட்ரியாஸ் (ஆங்கிலம்:Aloha) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பிராட் பெய்டன் என்பவர் இயக்க, பியூ ஃப்ளைன், ஈராம் கார்சியா மற்றும் டிரிப் வின்சன் தயாரித்துள்ளார்கள்.

சான் ஆன்ட்ரியாஸ்
இயக்கம்பிராட் பெய்டன்
தயாரிப்புபியூ ஃப்ளைன்
ஈராம் கார்சியா
டிரிப் வின்சன்
இசைஆண்ட்ரூ லோக்கிங்டன்
நடிப்புடுவெயின் ஜான்சன்
கைலி மினாக்
கார்லா குஜினோ
அலெக்ஸாண்ட்ரா டட்டரியோ
பவுல் கியாமட்டி
ஒளிப்பதிவுஸ்டீவ் யெட்லின்
கலையகம்நியூ லைன் சினிமா
பிளின் பிக்சர் கம்பெனி
வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுமே 29, 2015 (2015-05-29)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்[1]
மொத்த வருவாய்$459.1 மில்லியன்[2]

இந்தத் திரைப்படத்தில் டுவெயின் ஜான்சன், கைலி மினாக், கார்லா குஜினோ, அலெக்ஸாண்ட்ரா டட்டரியோ, பவுல் கியாமட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 29ஆம் திகதி வெளியானது.[3] இந்தத் திரைப்படத்திற்கு ஆண்ட்ரூ லோக்கிங்டன் என்பவர் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. Fleming Jr, Mike (2 December 2011). "New Line Looking To Shake Things Up With ‘San Andreas 3-D’". deadline.com. http://www.deadline.com/2011/12/new-line-looking-to-shake-things-up-with-san-andreas-3-d/. பார்த்த நாள்: 27 February 2014.
  2. "San Andreas (2015)". அமேசான்.காம். பார்த்த நாள் July 14, 2015.
  3. "Warner Bros Shifts ‘San Andreas’ Release To May 29". deadline.com. October 21, 2014. http://deadline.com/2014/10/warner-bros-san-andreas-release-may-29-dwayne-johnson-857025/. பார்த்த நாள்: October 22, 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.