சவ்காத் மிர்சியோயெவ்

சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ் (Shavkat Miromonovich Mirziyoyev, உருசியம்: Шавкат Миромонович Мирзиёев; பிறப்பு: 24 சூலை 1957[1][2]) உசுபெக்கிசுத்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2003 முதல் அந்நாட்டின் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.[3][4] to 2016.

சவ்காத் மிர்சியோயெவ்
Shavkat Mirziyoyev
Шавкат Мирзиёев
உசுபெகிசுத்தானின் 2வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 திசம்பர் 2016
பதில்: 8 செப்டம்பர் 2016 – 14 திசம்பர் 2016
பிரதமர் அப்துல்லா அசிப்பொவ்
முன்னவர் இசுலாம் காிமோவ்
உசுபெக்கிசுத்தான் பிரதமர்
பதவியில்
12 திசம்பர் 2003  14 திசம்பர் 2016
குடியரசுத் தலைவர் இசுலாம் காிமோவ்
நிகிமத்தில்லா யுல்தாசெவ் (பதில்)
அவரே (இடைக்கால)
துணை அப்துல்லா அரிப்பொவ்
எர்காசு சொயிசுமாத்தொவ்
அப்துல்லா அரிப்பொவ்
முன்னவர் ஓத்கிர் சுல்தானொவ்
பின்வந்தவர் அப்துல்லா அரிப்பொவ்
தனிநபர் தகவல்
பிறப்பு சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ்
24 சூலை 1957 (1957-07-24)
ஜிசாக், உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சி தன்னலமறுப்பு தேசிய
சனநாயகக் கட்சி (2008 இற்கு முன்)
தேசிய மீளெழுச்சி சனநாயகக்
கட்சி (2008–2016)
தாராண்மைவாத சனநாயகக் கட்சி (2016–இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) சிரோத்கோன் ஒசிமோவா
படித்த கல்வி நிறுவனங்கள் தாஷ்கந்து வேளாண்மை கல்விக்கழகம்

உசுப்பெகிசுத்தானின் 1வது அரசுத்தலைவர் இசுலாம் காிமோவ் இறந்த பின்னர், இவர் 2016 செப்டம்பர் 8 முதல் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[5] பின்னர் தேர்தலில் போட்டியிட்டு 88.6% வாக்குகளைப் பெற்று 2வது அரசுத்தலைவராக 2016 திசம்பர் 14 இல் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

  1. http://premier.gov.ru/visits/world/6053/info/1809/
  2. "Издательский дом Коммерсантъ". kommersant.ru. மூல முகவரியிலிருந்து 2013-11-04 அன்று பரணிடப்பட்டது.
  3. Brief profile of Mirziyoyev Archived 2007-11-16 at the வந்தவழி இயந்திரம்., Radio Free Europe/Radio Liberty.
  4. "South Korea, Uzbekistan Sign Uranium Deal", RadioFreeEurope/RadioLiberty, September 25, 2006.
  5. "Uzbekistan PM Mirziyoyev named interim president". பார்த்த நாள் 9-09-2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.