சரோன் (துணைக்கோள்)
சரோன் என்பது புளூட்டோவின் ஐந்து துணைக்கோள்களில் மிகவும் பெரிய துணைக்கோள் ஆகும். இது 22 ஆம் திகதி சூன் மாதம் 1978 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கிறிஸ்ரி எனும் வானியலாளலாரால் கண்டறியப்பட்டது. இதன் விட்டம் 1,207 கிலோமீட்டர்கள் ஆகும், இது குறிப்பாகச் சொல்லப்போனால் இது புளூட்டோவின் அரை மடங்கு விட்டதிலும் பார்க்க சற்று அதிகமானதாகும். இதன் மேற்பரப்பின் பரப்பளவு 4,580,000 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.
![]() |
|
கண்டுபிடிப்பு |
|
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஜேம்ஸ் கிறிஸ்ரி |
கண்டுபிடிப்பு நாள் | சூன் 22, 1978 |
பெயர்க்குறிப்பினை |
|
வேறு பெயர்கள் | (134340) புளூட்டோ I[1] |
சிறு கோள் பகுப்பு |
புளூட்டோவின் துணைக்கோள் |
காலகட்டம்2 452 600.5 | |
சுற்றுப்பாதை வேகம் | 6.387 230 4 ± 0.000 001 1 d (6 d 9 h 17 m 36.7 ± 0.1 s) |
சாய்வு | 0.001° (to Pluto's equator) 119.591 ± 0.014° (to Pluto's orbit) 112.783 ± 0.014° (to the ecliptic) |
Longitude of ascending node | 223.046 ± 0.014° (to vernal equinox) |
Argument of perihelion | 72.825° |
சிறப்பியல்பு |
|
புறப் பரப்பு | 4.58×106 km2 |
நிறை | (1.52 ± 0.06)×1021 kg (2.54×10−4 புவித் திணிவுகள்) (11.6% of Pluto) |
அடர்த்தி | 1.65 ± 0.06 g/cm3 |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.278 m/s2 |
விடுபடு திசைவேகம் | 0.580 km/s 0.36 mi/s |
அச்சுவழிச் சாய்வு | 0° |
எதிரொளி திறன் | varies between 0.36 and 0.39 |
தோற்ற ஒளிர்மை | 16.8 |
பெயரெச்சங்கள் | சரோனியன் |
மேற்கோள்கள்
- Jennifer Blue (2009-11-09). "Gazetteer of Planetary Nomenclature". IAU Working Group for Planetary System Nomenclature (WGPSN). பார்த்த நாள் 2010-02-24.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.