சரவணன்
சரவணன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். இது இந்துக் கடவுள் முருகனின் இன்னும் ஒரு பெயரும் ஆகும். சரவணன் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்:
- சரவணன் (நடிகர்)
- எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)
- எம். சரவணன் (இயக்குநர்)
- மு. சரவணன் மலேசிய அரசியல்வாதி
- எஸ். எஸ். சரவணன், தமிழக அரசியல்வாதி
- பாலா சரவணன், திரைப்பட நடிகர்
- பா. சரவணன், தமிழக அரசியல்வாதி
வேறு
- சரவணன் மீனாட்சி, தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர்
- புதுக்கோட்டையிலிருந்து சரவணன், 2004 தமிழ்த் திரைப்படம்
- சரவணன் இருக்க பயமேன், 2017 தமிழ்த் திரைப்படம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.