சதி சுகன்யா

சதி சுகன்யா (Sathi Sukanya) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சதி சுகன்யா
1942 சதி சுகன்யா தமிழ்த் திரைப்பட பாட்டுப்புத்தக முகப்பு
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
டி. வி. சாரி
தயாரிப்புஸ்ரீ மீனாட்சி பிலிம் கம்பனி
கதைடி. வி. சாரி
திரைக்கதைடி. வி. சாரி
இசைகல்யாணம் குழு
நடிப்புஒன்னப்ப பாகவதர்
டி. ஆர். மகாலிங்கம்
காளி என். ரத்னம்
டி. எஸ். துரைராஜ்
டி. ஆர். ராஜகுமாரி
ஒளிப்பதிவுஏ. சண்முகம்
படத்தொகுப்புடி. துரைராஜ்
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
விநியோகம்ஸ்ரீ மீனாட்சி பிலிம் கம்பனி
வெளியீடு1942 (1942)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

சதி சுகன்யா திரைப்படத்துக்கு கல்யாணம் குழுவினர் இசையமைத்திருந்தனர். பாபநாசம் பி. ஆர். ராஜகோபால் ஐயர் பாடல்களை இயற்றினார்.[1]

எண்.பாடல்பாடகர்/கள்இராகம்தாளம்
1மாதவனே மாமாயாகுழுவினர்நவரச கன்னடம்ஆதி
2மனமோகன ராதே மாமோகம்குழுவினர்செஞ்சுருட்டிஆதி
3நாராயணா நரபோஷ்ணா நம்பினேன் பதமலரினைடி. ஆர். மகாலிங்கம்ரவிச்சந்திரிக்காஆதி
4பாரும் பாரும் என் பாங்கிகாள்டி. ஆர். ராஜகுமாரி, குழுவினர்இந்துத்தானி காப்பிஏகம்
5நாகமரம் ஓரத்திலே நரிமுகத்தை கண்டோம்காளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை--
6மாடப்புறாவே வர்ணக்கிளியாளேகாளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை--
7ஜோதி ரூபா துணைபுரிவாய் நீடி. ஆர். ராஜகுமாரியமுனா கல்யாணிஆதி
8பாக்யசாலி நானே ஆ... பாரினில்டி. ஆர். ராஜகுமாரிஇந்துத்தானி பியாக்ஆதி
9ஆட்ட மாடிக் கட்டச் சொன்னால்காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம்--
10கணனே நானே உனையே சதாஎம். எம். ராதாபாய்இந்துத்தானிஆதி
11தேவகி தனய கிருஷ்ண தீன தயாளாடி. ஆர். மகாலிங்கம்மாண்டுஆதி
12பிலுக்காதே வாடி விதையல் எடுப்போம்காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம்--
13மா தயைபுரி எந்தன் மாதாவும்டி. ஆர். ராஜகுமாரிலலிதாஆதி
14ப்ரேமரூபமே லோகமேடி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர்இந்துத்தானிஆதி
15ஜெகமிதே மிக சுகம்டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர்இந்துத்தானிஆதி
16சதா ஆன்ந்த பானமேடி. ஆர். மகாலிங்கம்சிந்துராமக்ரியாஆதி
17மாநில வாழ்க்கையின் யோகம் மேலாம்ஒன்னப்ப பாகவதர்அமீர் கல்யாணிஆதி
18ஹரே முராரி ஹரே முராரிடி. ஆர். மகாலிங்கம்மாண்டுஆதி
19அன்றொரு மாதுடன் ஆடவன் சேர்ந்திடடி. ஆர். மகாலிங்கம்ராகமாலிகைஆதி
20மதனிகா மதனிகா அடி எனடி. ஆர். ராஜகுமாரிமோகனம்ஆதி
21பங்கஜாசனா வா வா வா வாஒன்னப்ப பாகவதர்இந்துத்தானி பைரவிஆதி
22முன்னமோர் இந்திரனும் முனிவர்களோர் எழுவரையும்ஒன்னப்ப பாகவதர்விருத்தம்-
23ஆனந்த சுபகாலமே ஆ இனி நமக்காகுமேடி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர்பியாக்ஏகம்

மேற்கோள்கள்

  1. சதி சுகன்யா பாட்டுப் புத்தகம். பெரியகடை வீதி, திருச்சி: சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ். 1942.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.