செண்ட்டி மீட்டர்
ஒரு சென்ட்டி மீட்டர் (Centimeter) அல்லது சதம மீற்றர் (இலங்கை வழக்கு) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.
![]() | |
அலகு முறைமை: | மெட்ரிக் |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு: | செமீ |
1 செமீ in... | is equal to... |
அனைத்துலக முறை அலகுகள் | 10 மிமீ |
பிரித்தானிய & ஐக்கிய அமெரிக்க வழமை அலகுகள்\ஐக்கிய அமெரிக்க முறை | ~0.3937 அங்குலம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.