சடையமங்கலம், கொல்லம் மாவட்டம்

இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, சடையமங்கலம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

  கிராமம்  
சடையமங்கலம், கொல்லம் மாவட்டம்
இருப்பிடம்: சடையமங்கலம், கொல்லம் மாவட்டம்
,
அமைவிடம் 8°50′32″N 76°51′52″E
மாவட்டம் கொல்லம் மாவட்டம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சடையமங்கலம் (Chadayamangalam), கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொட்டாரக்கரை வட்டத்துக்கு உட்பட்ட நகரம். சடையமங்கலம் மண்டலத்தின் தலைமையகமும் இதுவே.

அருகிலுள்ள கிராமங்கள்

அரசியல்

இது சடையமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், கொல்லம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.