இரட்டை நகரம்

இரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.

நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.

இந்தியாவில்

தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,

நாடு நகரம் மாநிலம்/மாகாணம் வருடத்திலிருந்து
ரசியா வோல்கோகிராட்[1] ஓல்கோகிராட் ஓபிளாசுடு 1966
ஐக்கிய அமெரிக்கா டென்வர்[2] கொலராடோ 1984
ஐக்கிய அமெரிக்கா சான் அன்டோனியோ[3] டெக்சாசு 2008
மலேசியா கோலாலம்பூர்[4] கூட்டாட்சிப் பகுதி 2010

மேற்கோள்கள்

  1. "International / India & World: Riding into a steppe sunset en route to Mumbai". The Hindu. 2006-11-26. http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm. பார்த்த நாள்: 2009-03-03.
  2. "Overview of Chennai, India: Denver Sister Cities International". Denversistercities.org. மூல முகவரியிலிருந்து June 5, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-03-03.
  3. "Mayor announces Chennai, India Sister City Agreement". Official Website of the City of San Antonio (February 28, 2008). பார்த்த நாள் 11 October 2010.
  4. "Chennai, Kuala Lumpur sign sister city pact". The Hindu. November 26, 2010. http://hindu.com/2010/11/26/stories/2010112661760300.htm. பார்த்த நாள்: 26 November 2010.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.