சகேதம்

சகேதம் (Saketa) என்பதற்கு சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் தேவர்கள் வாழும் சொர்க்கம் எனப்பொருள்படும். இந்து தொன்மவியலில் சகேதம் என்பதனை, முக்தி பெற்ற சீவராசிகள் தங்கும் வைகுந்தம் என்றும் அழைப்பர். [1]

Saketa
இந்தியாவில் சகேதத்தின் அமைவிடம்

சகேதம் என்பது இந்துக்களின் புண்ணிய தலமான பண்டைய அயோத்தியின் மற்றுமொரு பெயராகும்.[2][3]

இராமாயண காவியத்தில் அயோத்தி எனும் சகேதம், கோசல நாட்டின் தலைநகரமாகவும், ராம ஜென்ம பூமியாக விளங்கியதால், இந்நகரம் இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.

மேலும் இந்நகரத்தின் மான் பூங்காவில் கௌதம புத்தர் தங்கி, தம் சீடர்களுக்கு நல்லறம் போதித்தார்.[4]

மேற்கோள்கள்

  1. Tulasīdāsa (1989). Gosvāmī Tulasīdāsakr̥ta Śrīrāmacaritamānasa. Motilal Banarsidass. பக். 892–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0443-2. https://books.google.com/books?id=BiYt00x5tcQC&pg=PA892. பார்த்த நாள்: 25 July 2013.
  2. Cunningham, Alexander (1871). The Ancient Geography of India, I. The Buddhist Period, including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang. Trubner and Company. https://books.google.co.uk/books?id=yH9Xef_vm1EC&pg=PA405.
  3. K. D. Bajpai; Rasesh Jamindar; P. K. Trivedi (Archaeologist.); Ramanlal Nagarji Mehta (2000). Gleanings of Indian archaeology, history, and culture: Prof. Dr. R.N. Mehta commemoration volume. Publication Scheme. https://books.google.com/books?id=JQRuAAAAMAAJ. பார்த்த நாள்: 25 July 2013.
  4. Gaṅgā Rām Garg (1992). Encyclopaedia of the Hindu World: Ak-Aq. Concept Publishing Company. பக். 491–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-375-7. https://books.google.com/books?id=WjDcd0cTFxQC&pg=PA491. பார்த்த நாள்: 25 July 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.