கோவிந்தசாமி பழனிவேல்

டத்தோ ஜி. பழனிவேல் என அழைக்கப்படும் பழனிவேல் கோவிந்தசாமி பிறப்பு: 1949), மலேசியாவின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆவார். இவர் மலேசியாவின் பகாங் மாநிலத்தின் கேமரன் மலை நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

டத்தோ

பழனிவேல் கோவிந்தசாமி
G. Palanivel
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
மலேசிய இந்தியக் காங்கிரசின் 8வது தலைவர்
கேமரன் மலை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
தனிநபர் தகவல்
பிறப்பு 1949
ஜோர்ஜ் டவுன், பினாங்கு
அரசியல் கட்சி மலேசிய இந்திய காங்கிரசு
இருப்பிடம் கோலாலம்பூர், மலேசியா
பணி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்
சமயம் இந்து

மேற்கோள்கள்

  1. "Palanivel Ready To Face Challenges At New Ministry". MIC. 16 May 2013. http://www.mic.org.my/news-events/mic-news/2013/palanivel-ready-face-challenges-new-ministry. பார்த்த நாள்: 17 May 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.