கோபியர்
கோபியர் (Gopi) ( சமசுகிருதம் (गोपी) இந்து தொன்மவியலில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் பெண்களை கோபிகைகள் என்பர். பாகவத புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக் கூட்டத்தை மேய்ப்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.[1]. கோபிகைப் பெண்களில் ராதை, ஸ்ரீகிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவள்.

கோபிகை பெண்களுடன் குழல் ஊதும் கிருஷ்ணர்

கோபிகையர்களுடன் கிருஷ்ணரின் ராசலீலா, பிரேம் மந்திர், பிருந்தாவனம்
படக்காட்சியகம்
வெளி இணைப்புகள்
- The Residents of Eternal Vrindavana (including Srimati Radharani & the Gopis)
- The Eight Main Gopis (Asta Sakhis)
- Deity Gallery: Radha-Madhava & the Eight Gopis
- Diagram of the Yoga Pitha in Vrindavana
- Srimati Radharani and other Personalities
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.