கோபி பிரயன்ட்

கோபி பீன் பிரயன்ட் (ஆங்கிலம்:Kobe Bean Bryant, பிறப்பு - ஆகஸ்டு 23, 1978) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

கோபி பிரயன்ட்
அழைக்கும் பெயர்மாம்பா
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை205 lb (93 kg)
அணிலாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
பிறப்புஆகத்து 23, 1978 (1978-08-23)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஇல்லை
தேர்தல்13வது overall, 1996
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
விருதுகள்10-time NBA All-Star
9-time All-NBA Selection
7-time All-Defensive Selection
3-time NBA Champion
2-time NBA All-Star MVP
2-time NBA Scoring Champion
1997 NBA Slam Dunk Champion
1996 Naismith Prep Player of the Year
1996-1997 All Rookie Second Team
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.