கோ. நா. இராமச்சந்திரன்
கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran, அக்டோபர் 8, 1922 – ஏப்ரல் 7, 2001), இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவர். இவர் தமிழ்நாடு மாநிலம் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் , ஜி. ஆர். நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.நோபல் பரிசு பெற இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.[6]
கோ. நா. இராமச்சந்திரன் G.N. Ramachandran | |
---|---|
![]() | |
பிறப்பு | அக்டோபர் 8, 1922 கோபாலசமுத்திரத்திரம், தமிழ்நாடு[1][2][3][4][5] |
இறப்பு | 7 ஏப்ரல் 2001 78) சென்னை, தமிழ்நாடு | (அகவை
தேசியம் | இந்தியர் |
துறை | உயிரியற்பியல் |
பணியிடங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய அறிவியல் கழகம் கவெண்டிசு ஆய்வுகூடம் |
கல்வி கற்ற இடங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ச. வெ. இராமன் |
அறியப்படுவது | இராமச்சந்திரன் வரைபடம் |
மேற்கோள்கள்
- எஆசு:10.1098/rsbm.2005.0024
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - . பப்மெட்:11566125.
- . பப்மெட்:11468366.
- . பப்மெட்:11385557.
- . பப்மெட்:11373614.
- தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்86
- ஜி. என். ராமச்சந்திரன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.