கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்

கேம்பிரிஜ் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டனின் ஒரு முக்கிய புறநகரம். கேம்பிரிஜ் மற்றும் பாஸ்டன் இடையில் சார்ல்ஸ் ஆறு அமைந்துள்ளது. கேம்பிரிஜின் முக்கியத்துவத்தின் காரணம் இங்கே ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. ஆகிய இரண்டு மரியாதை பெற்ற பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

Cambridge, Massachusetts
கேம்பிரிஜ்
நகரம்

மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் அமைவிடம்
நாடுஅமெரிக்கா
மாநிலம்மாசசூசெட்ஸ்
மாவட்டம்மிடில்செக்ஸ்
தோற்றம்1630
நிறுவனம்1636
அரசு
  வகைநகர ஆளுனர் - சபை
  நகரத் தலைவர்டெனீஸ் சிமன்ஸ்
  நகர ஆளுனர்ராபர்ட் ஹீலி
பரப்பளவு
  மொத்தம்18.47
  நிலம்16.65
  நீர்1.81
ஏற்றம்12
மக்கள்தொகை (2000)
  மொத்தம்1,01,355
  அடர்த்தி6,087.39
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
  கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
ZIP குறியீடு02138, 02139, 02140, 02141, 02142
தொலைபேசி குறியீடு617 / 857
FIPS25-11000
GNIS அடையாளம்0617365
இணையதளம்www.cambridgema.gov
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.