கேட் சோப்பின்

கேட் சோப்பின், (பிப்பிரவரி 8, 1850 – ஆகஸ்டு 22, 1904), அமெரிக்காவைச் சேர்ந்த சிறுகதை, புதினக் கதை எழுத்தாளர். இவர் பெண்ணியக் கருத்துகளை முன்வைத்தார். அட்லாண்டிக் மன்த்லி, வோக், தி செஞ்சுரி மேகசின், தி யூத்ஸ் கம்பானியன் ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகளில் வெளியாகியுள்ளன.[1] "தி ஸ்டோரி ஆப் என் ஹவர்" (1894),[2] தி ஸ்டார்ம், தி காடியன் பால், யவூ ஃபோக், அட் ஃபால்ட், தி அவேக்கனிங் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கேட் சோப்பின்

கேட் சோப்பின்
தொழில் சிறுகதை எழுத்தாளர், புதினக் கதை எழுத்தாளர்
இலக்கிய வகை புனைகதை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
தி அவேக்கனிங்

இவர் காத்தரீன் ஓ’ஃபிளாஹேர்ட்டி என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் அமெரிக்காவின் மிசூரி மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது எழுத்துக்களால் மாப்பசான் ஈர்க்கப்பட்டார்.

கேட் சோப்பின் இல்லம், குளோசியர்வில்லே

எழுதியவை

கேட் சோப்பின்
  • "பேயூ ஃபோக்"
  • "எ நைட் இன் அகேடி"
  • "அட் தி காடியன் பால்" (1892)
  • "டிசைரீஸ் பேபி" (1895)
  • "தி ஸ்டோரி ஆப் என் ஹவர்" (1896)
  • "தி ஸ்டார்ம்" (1898)
  • "எ பேர் ஆஃப் சில்க் ஸ்டாக்கிங்ஸ்"
  • "தி லாக்கெட்"

சான்றுகள்

  1. William L. (Ed.) Andrews, Hobson, Trudier Harris, Minrose C. Gwwin (1997). The Literature of the American South: A Norton Anthology. Norton, W. W. & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-31671-1.
  2. Chopin, Kate. The Story of an Hour. http://www.vcu.edu/engweb/webtexts/hour/.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.