மாப்பசான்
ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் (Henri René Albert Guy de Maupassant, பிரெஞ்சு பலுக்கல்: gi d(ə) mo.pa.ˈsɑ̃ ; 5 ஆகத்து 1850 – 6 சூலை 1893) 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக நகரம் ஒன்றில் 1850-இல் மாப்பசான் பிறந்தார். இவரது 13 ஆம் வயதில் இவரது பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும் உடையவர்.
ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் ஆகத்து 5, 1850 |
இறப்பு | 6 சூலை 1893 42) | (அகவை
தொழில் | சிறுகதை எழுத்தாளர் |
நாடு | ஃபிரான்சு |
இலக்கிய வகை | இயற்கை |
தாக்கங்கள்
| |
பின்பற்றுவோர்
| |
கையொப்பம் | ![]() |
பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் துவங்கினார்.
மேற்கோள்கள்
- Menikoff, Barry. (அ)(அ)The Complete Stories of Robert Louis Stevenson; Introduction(அ)(அ). Modern Library, 2002, p. xx
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.